கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - திருமாவளவன்
பதிவு: ஆகஸ்ட் 27, 2018, 07:53 AM
தமிழகத்தில் கருணாநிதி பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் எனவும், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.