"மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்" - முத்தரசன்
மத்திய பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.;
மத்திய பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற பேராயர் எஸ்றா சற்குணத்தின் 80வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார்.