பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு - பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா
பதிவு: ஜூலை 02, 2018, 09:41 PM
"பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு "

மாநில அரசுகளை சமாதானப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வரும் டிசம்பருக்குள் பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்படும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.