சந்திப்பு... ஆலோசனை... மாற்றம்..?
பதிவு: ஏப்ரல் 30, 2018, 02:30 PM
மூன்றாவது அணி அமைக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்துள்ள நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து கேள்வி எழுந்துள்ளது.