"நாடாளுமன்ற அட்டாக்.. பாஜக MPஆல் விளைந்த விபரீதம்" - கொதித்தெழுந்த காங்கிரஸார் - மைசூரில் பரபரப்பு

Update: 2023-12-13 14:51 GMT

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பாஜக எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்..

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்