#Breaking : அதிர வைத்த அதானி விவகாரம் - மொஹூவா மொய்த்ராவின் MP பதவி பறிப்பு - ஓம் பிர்லா அதிரடி

Update: 2023-12-08 10:38 GMT

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மொஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்பு/மொஹூவா மொய்த்ராவை, எம்.பி பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் காங். எம்.பி., பதவி பறிப்பு

நாடாளுமன்ற நெறிமுறை குழுவின் அறிக்கையை ஏற்று மக்களவை நடவடிக்கை திரிணாமுல் காங். எம்.பி., பதவி பறிப்பு

Tags:    

மேலும் செய்திகள்