செயலிழந்த CCTV-க்கள்... கேள்விக்குறியான EVMகளின் பாதுகாப்பு... - ஆட்சியர் பரபரப்பு விளக்கம்

Update: 2024-04-28 12:06 GMT

உதகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் இயங்காத நிலையில், பாதுகாப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அருணா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்