மீண்டும் உயிர்பெறுமா சந்திரயான் 3?நாளை காத்திருக்கும் திக் திக் நிமிடங்கள் - இஸ்ரோ சொன்ன ஷாக் தகவல்

Update: 2023-09-21 08:23 GMT

மீண்டும் உயிர்பெறுமா சந்திரயான் 3?...நாளை காத்திருக்கும் திக் திக் நிமிடங்கள் - இஸ்ரோ சொன்ன ஷாக் தகவல்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்து வந்த சந்திரயான்-3இன் லேன்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்