BREAKING || "இமாச்சல பிரதேசத்திற்கு நவம்பர் 12 சட்டமன்ற தேர்தல்" - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Update: 2022-10-14 10:40 GMT

"இமாச்சல பிரதேசத்திற்கு நவம்பர் 12 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்"

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு..

இமாச்சல பிரதேச தேர்தல் தேதி அறிவிப்பு.

Tags:    

மேலும் செய்திகள்