திடீரென இரண்டாக உடைந்த ஓடும் பைக்..தலைகுப்புற விழுந்த இளைஞர் - நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

Update: 2023-08-03 16:13 GMT

தெலங்கானாவின் மஞ்சரியாலாவில், சாலையில் சென்று கொண்டிருந்த போதே இருசக்கர வாகனம் இரண்டாக உடைந்து, இளைஞர் சாலையில் விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கீழே விழுந்த இளைஞர், நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பிய நிலையில், இருசக்கர வாகனத்தை சரக்கு வாகனத்தில் அவர் எடுத்துச்சென்றார். இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தின் கவனக்குறைவால் இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்