பாலக்காடு நகராட்சியில் மோதல்: பாஜக-காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே மோதல்

கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சியில் பாஜக - காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-09-29 03:48 GMT
பாலக்காடு நகராட்சியில் பாஜக தலைமையிலான நிர்வாகம் நடைபெற்று வருகிறது. இந்த நிர்வாகத்திற்கு எதிராக காங்கிரஸ் கவுன்சிலர்கள் சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸ் கவுன்சிலர்களின் அறைக்கு பூட்டுபோடப்பட்டது. இதைக்கண்டித்து இன்று காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கு வந்த பாஜக கவுன்சிலர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்