டெல்டா வைரஸ், டெல்டா பிளசாக உருமாற்றம்!

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் டெல்டா பிளஸ் வைரசாக உருமாறியது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-06-16 02:15 GMT
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் டெல்டா பிளஸ் வைரசாக உருமாறியது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் மனித செல்களில் நுழைய உதவுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்