குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டம் - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

போராட்டம் காரணமாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஓக்ஹல், ஜாமியா, மதன்பூர் காதர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-12-15 21:17 GMT
போராட்டம் காரணமாக தென்கிழக்கு  டெல்லியில் உள்ள ஓக்ஹல், ஜாமியா, மதன்பூர் காதர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்