நீங்கள் தேடியது "Tamilnadu Delhi"
16 Dec 2019 3:02 AM IST
"காதுகேளாதாரை பொது சமூகத்துடன் ஒன்றிணைக்க வேண்டும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை
காதுகேளாதோரை பொது சமூகத்துடன் ஒன்றிணைத்து இயங்குவதே சரியானதாக இருக்கும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
16 Dec 2019 2:56 AM IST
"குடியிருப்பு பகுதியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் - மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை"
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஓம்சக்தி நகரில் உள்ள காலி மனை ஒன்றில், மூட்டை மூடையாக மருத்துவக் கழிவுகள் கொட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது
16 Dec 2019 2:49 AM IST
"வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஏகாம்பரநாதர் கோவில் - ஜொலிக்கும் கோவிலை பார்த்து ரசிக்கும் பக்தர்கள்"
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.
16 Dec 2019 2:47 AM IST
குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டம் - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
போராட்டம் காரணமாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள ஓக்ஹல், ஜாமியா, மதன்பூர் காதர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



