சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா - பட்டேல் சிலைக்கு முன் களைகட்டிய சாகச நிகழ்ச்சிகள்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழாவை ஒட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.;

Update: 2019-10-31 09:36 GMT
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழாவை ஒட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, ஒற்றுமைக்கான உறுதி மொழியை பிரதமருடன்,  ஆயிரக்கணக்கானோர், ஏற்றுக் கொண்டனர்.  இதை தொடர்ந்து, பட்டேல் சிலைக்கு முன் மாணவர்கள், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
Tags:    

மேலும் செய்திகள்