"அமெரிக்க பயணத்தில் மோடியை சிறப்பிக்கும் இந்தியர்கள்"
நலமா மோடி ?' அமெரிக்க வாழ் இந்தியர்களின் கொண்டாட்டம்;
பிரதமர் மோடி, செப்டம்பர் 27ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், 'நலமா மோடி?' என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது..