அரசுக்கு எதிராக போபாலில் பா.ஜ.க.வினர் போராட்டம்

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தொண்டர்களை, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

Update: 2019-09-11 09:47 GMT
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தொண்டர்களை, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்