2 வாழைப் பழத்துக்கு ​ஜி.எஸ்.டி.யுடன் ரூ. 442 வசூல் - விஸ்வரூபம் வில்லன் நடிகரை மிரள வைத்த விடுதி

விஸ்வரூபம் பட வில்லன் நடிகர் ராகுல்போஸ், இரண்டு வாழைப் பழத்துக்கு ஜி.எஸ்.டி. வரியுடன் 442 ரூபாய் கொடுத்ததாக வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்துள்ள சம்பவம் வேகமாக பரவி வருகிறது.

Update: 2019-07-26 23:10 GMT
விஸ்வரூபம் பட வில்லன் நடிகர், ராகுல்போஸ், இரண்டு வாழைப் பழத்துக்கு ஜி.எஸ்.டி. வரியுடன் 442 ரூபாய் கொடுத்ததாக வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்துள்ள சம்பவம் வேகமாக பரவி வருகிறது. சண்டிகரில் உள்ள நட்சத்திர  விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர், வாழைப்பழம் கேட்டுள்ளார். அதை வாங்கி வந்த நபர், உணவகம் மீது ஆகியோர் புகாரளித்துள்ளார். 442 ரூபாய் என்ற விலையை பார்த்த அவர், வாழைப்பழம் உடலுக்கு தீங்கானது என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்