நீங்கள் தேடியது "rahul bose"
27 July 2019 4:40 AM IST
2 வாழைப் பழத்துக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ. 442 வசூல் - விஸ்வரூபம் வில்லன் நடிகரை மிரள வைத்த விடுதி
விஸ்வரூபம் பட வில்லன் நடிகர் ராகுல்போஸ், இரண்டு வாழைப் பழத்துக்கு ஜி.எஸ்.டி. வரியுடன் 442 ரூபாய் கொடுத்ததாக வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்துள்ள சம்பவம் வேகமாக பரவி வருகிறது.
