தூய லூர்து அன்னை ஆலய தேர்பவனி - முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரியின் புகழ்பெற்ற வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

Update: 2019-05-05 23:46 GMT
புதுச்சேரியின் புகழ்பெற்ற வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் தமிழகம்-புதுச்சேரி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும்  கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்