"பாஜகவை தனியார் நிறுவனமாக மாற்றி வருகிறார் மோடி" - மம்தா பானர்ஜி
பிரதமர் மோடி பாஜகவை தனியார் நிறுவனமாக மாற்றி வருவதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.;
பிரதமர் மோடி பாஜகவை தனியார் நிறுவனமாக மாற்றி வருவதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். மோடிக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளராக சித்தரிக்கப்படுவதாகவும், ராணுவ வீரர்களின் தியாகங்களை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.