கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையன்

புதுச்சேரியில், கொள்ளையன் ஒருவன், இனிப்பு கடை ஒன்றின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Update: 2018-10-27 22:04 GMT
புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கோட்டைமேடு பகுதியில், கொள்ளையன் ஒருவன், இனிப்பு கடை ஒன்றின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருடும் சிசிடிவி காட்சிகள் காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்தக் காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்