மணாலியில் வெள்ளப்பெருக்கு : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பேருந்து மற்றும் லாரி
மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.;
மணாலியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரு கனரக லாரி மற்றும் சொகுசு பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.