மாதா சிலையின் கிரீடம் , செங்கோல் திருட்டு - சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு

நெல்லை என்.ஜீ.ஓ காலணியில் உள்ள சகாய மாதா ஆலயத்தில், மாதா சிலையில் இருந்து வெள்ளி கிரீடம் மற்றும் வெள்ளி செங்கோல் திருடப்பட்டுள்ளது.

Update: 2018-06-30 04:28 GMT
நெல்லை என்.ஜீ.ஓ காலணியில் உள்ள சகாய மாதா ஆலயத்தில், மாதா சிலையில் இருந்து வெள்ளி கிரீடம் மற்றும் வெள்ளி செங்கோல் திருடப்பட்டுள்ளது. இது, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  இதனை வைத்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்