"சைன் பண்ணது மறந்து போச்சா?... யுவனை மிரட்டும் ஆர்.கே.சுரேஷ்..? - வெளியான ஆதாரம்.. வெடித்த மோதல்

Update: 2024-03-06 02:57 GMT

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் டுவிட்டும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இணையதள பதிவும் தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி ரசிகர்களிடையே பேசு பொருளாகி இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்