"அடேங்கப்பா இத்தனை லட்சம் Followers-ஆ" | sivakarthikeyan

Update: 2024-03-06 06:55 GMT

நடிகர் சிவகார்த்திகேயன் இன்ஸ்டாவில் 70 லட்சம் Followers-ஐ பெற்ற நிலையில், புகைப்படத்தை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பல்வேறு படங்களில் நடித்து, பிரபலமானதன் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இன்ஸ்டாவில் 70 லட்சம் Followers-ஐ பெற்ற சிவகார்த்திகேயன், புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்