அடுத்த பிளான் இதுதான்.. "இந்த வருஷம் முக்கிய அறிவிப்பு வரும்.." - ஹிப்ஹாப் சொன்ன ஹேப்பி நியூஸ்

Update: 2024-05-26 08:53 GMT

தன்னை பின்பற்றும் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த ஆண்டில் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்