"இது நம்ம List-லயே இல்லையே"..தனுஷுக்கு வில்லனாக இளையமைப்பாளர் தேவா | Dhanush 50 | Tamilcinema

Update: 2023-09-03 10:18 GMT

நடிகர் தனுஷின் 50வது படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தான் ஏற்க மறுத்துவிட்டதாக, இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தேவா, நடிகர் தனுஷ் அவரது 50வது படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என தன்னை அணுகியதாக கூறியுள்ளார். ஆனால் வசனங்களை நினைவில் வைத்து பேசுவது தனக்கு கடினமாக இருக்கும் என்பதால், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும், தேவா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்