விஜய்சேதுபதி நடித்துள்ள புதிய படம்... முதல் பாடல் வரும்19-ந்தேதி வெளியீடு

விஜய்சேதுபதி நடித்துள்ள புதிய படம்... முதல் பாடல் வரும்19-ந்தேதி வெளியீடு

Update: 2021-03-18 07:48 GMT
விஜய்சேதுபதி நடித்துள்ள புதிய படம்... முதல் பாடல் வரும்19-ந்தேதி வெளியீடு 

நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் First single song- 'Muruga'  வரும் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்