சிம்புவுக்கு உணவூட்டி விடும் தாய் - சிறுவனுடன் விளையாடியபடி சாப்பிடும் சிம்பு

நடிகர் சிம்புவுக்கு, அவரது தாய் உஷா ராஜேந்தர் உணவூட்டி விடும் வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Update: 2021-01-22 09:39 GMT
நடிகர் சிம்புவுக்கு, அவரது தாய் உஷா ராஜேந்தர் உணவூட்டி விடும் வீடியோவை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "throw back Mother's Love" என்ற ஹேஸ்டேக்குடன் சிம்பு பகிர்ந்துள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர். அதில், தன் தங்கை மகனுடன் விளையாடி கொண்டே அம்மாவின் கையால் சிம்பு உணவு சாப்பிடுகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்