"ஊரடங்கு முடிந்தால் இப்படி தான் ஆடுவேன்" -ஹூமா குரேஷி
காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் ஹூமா குரேஷி.;
காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் ஹூமா குரேஷி. இவர், சமூக வலை தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஊரடங்கு முடிந்துவிட்டது என்று செய்தி வந்தால், இப்படித் தான் ஆடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.