'மாநாடு'-க்கு பின் மணிரத்னம் படத்தில் சிம்பு?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'செக்க சிவந்த வானம்'. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.;

Update: 2020-02-13 20:12 GMT
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'செக்க சிவந்த வானம்'. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையிில் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்புவை நாயகனாக நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்