நீங்கள் தேடியது "committed manirathnam movie"

மாநாடு-க்கு பின் மணிரத்னம் படத்தில் சிம்பு?
14 Feb 2020 1:42 AM IST

'மாநாடு'-க்கு பின் மணிரத்னம் படத்தில் சிம்பு?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'செக்க சிவந்த வானம்'. இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.