வசூலில் சாதனை படைத்த தனுஷின் "பட்டாஸ்"

பட்டாஸ் திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் ஆறரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2020-01-17 13:39 GMT
பட்டாஸ் திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் ஆறரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் தனுஷ் நடித்து வெளியான படங்களில், இதுவரை எந்த திரைப்படமும் இது போன்று வசூல் செய்ததில்லை என கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்