'ரஜினி 168' படத்துக்கு இமான் இசையா...?

'தர்பார்' படத்தை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்க உள்ள புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது.

Update: 2019-10-14 14:22 GMT
'தர்பார்' படத்தை தொடர்ந்து,  சிறுத்தை சிவா இயக்க உள்ள புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. ரஜினிகாந்தின் 168வது படமான இந்த படத்துக்கு, இமான் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சிவா இயக்கிய 'விஸ்வாசம்' படத்திலும் இமான் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அனிருத் இசையமைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இறுதி முடிவை ரஜினியே எடுப்பார்.
Tags:    

மேலும் செய்திகள்