"ராக்கெட்மென்" : ரசிகர்கள் வரவேற்பு

திரைக்கு வந்து சில நாட்களே ஆன ROCKETMAN ஆங்கில திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Update: 2019-06-04 16:58 GMT
திரைக்கு வந்து சில நாட்களே ஆன ROCKETMAN ஆங்கில திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இசை உலகின் முடிசூடா மன்னன் ELTON னின் வாழ்க்கை வரலாற்றை, ஹாலிவுட் இயக்குநர் DEXTER FLETCHER மிகவும் அழகாக பதிவு செய்து உள்ளார். இந்த படத்தில், முன்னணி நட்சத்திரங்கள் TARON EGERTON, JAMIE BELL, RICHARD MADDEN மற்றும் BRYCE DALLAS HOWARD உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ROCKETMAN திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்