தர்பார் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்"

ஏ. ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது.

Update: 2019-05-16 15:51 GMT
ஏ. ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது. 2 வேடங்களில் தோன்றும் ரஜினிகாந்த், இந்த படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். அனிருத் இசையில் உருவாகும் தர்பார் படத்தில், நாயகியாக நயன் தாரா, நடிக்க, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்