மாரி-2 படத்தின் 'ஆனந்தி' பாடலின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு

தனுஷின் மாரி-2 படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆனந்தி' என்ற பாடல் இன்று வெளியாகிறது.

Update: 2018-12-10 09:57 GMT
தனுஷின் மாரி-2 படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆனந்தி' என்ற பாடல் இன்று வெளியாகிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பாடியுள்ளார். பாடலின் ஸ்னீக் பீக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்