ரசிகர்களுடன் கலகலப்பாக பேசிய சிம்பு
ரசிகர்களுடன் இணையதளம் வாயிலாக கலகலப்பாக பேசிய நடிகர் சிம்பு, "Six pack" குறித்து பதிலளித்துள்ளார்.;
'வந்தா ராஜாவாத் தான் வருவேன்' பட டீஸருக்கான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரசிகர்களுடன் இணையதளம் வாயிலாக கலகலப்பாக பேசிய நடிகர் சிம்பு, "Six pack" குறித்து பதிலளித்துள்ளார்.