ஷாருக்கானை இயக்கிய ஏ.ஆர்.ரகுமான் - ஹாக்கியை பிரபலப்படுத்தும் பாடல்

ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை பிரபலப்படுத்தும் பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் இயக்க, ஷாருக்கான் நடித்துள்ளார்.

Update: 2018-10-18 05:52 GMT
ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை பிரபலப்படுத்தும் பாடலை, ஏ.ஆர்.ரஹ்மான் இயக்க, ஷாருக்கான் நடித்துள்ளார். ஒடிசாவில், ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் ஒன்றை வெளியிட ஒடிசா அரசு முடிவு செய்தது. ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கான இசை வீடியோவை ரகுமானே இயக்கினார்.  'ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா' எனத் தொடங்கும் அந்தப் பாடலில், ஷாருக் கான் நடித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்