சிவகார்த்திகேயன் பட டைட்டிலாக மாறும் விஜயின் பாடல் வரி

எஸ்.கே.13 படப் பெயர் குறித்த தகவல் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.;

Update: 2018-09-26 14:43 GMT
எஸ்.கே.13 படப் பெயர் குறித்த தகவல் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கின்றார். இப்போது வரை எஸ்.கே.13 என்று இந்த படத்தை அழைத்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் நடிப்பில் ஹிட்டான 'தெறி' படத்தில் வரும் 'ஜித்து ஜில்லாடி' என்ற வரியை தான் எஸ்.கே.13 படத்தின் பெயராக வைக்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்