பெண்கள் பாடும் கோலமாவு கோகிலா பாடல்
பதிவு: செப்டம்பர் 06, 2018, 05:04 PM
நயன்தாரா, யோகி பாபு நடித்து ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் பாடலை மையமாக வைத்து உருவாகியுள்ள பாடல் யூ டியூப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.