காதலருடன் ஸ்ருதி ஹாசன்
பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் தமது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.;
பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் தமது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. சுற்று பயணமாக ஏற்காடு சென்றுள்ள ஸ்ருதி ஹாசன், காதலர் மைக்கேல் கோர்ச்சலுடன் எடுத்து கொண்ட படம் தற்போது வெளியாகியுள்ளது.