விஸ்வரூபம்-2 படம் ஆகஸ்ட்-10ல் வெளியீடு

கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம், ஆகஸ்ட் 10ல் வெளியாக உள்ளது. இதனிடையே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது..

Update: 2018-06-11 04:13 GMT
கமல்ஹாசன் இயக்கி, நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம், ஆகஸ்ட் 10ல் வெளியாக உள்ளது. இதனிடையே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது. இந்தி பதிப்பை அமீர் கானும், தமிழ் பதிப்பை கமலின் மகள் ஸ்ருதிஹாசனும், தெலுங்கு பதிப்பை ஜீனியர் என்டிஆரும் வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்