(18.02.2022) திரைகடல் | ரஜினியின் 'தலைவர் 169' அறிவிப்பு வீடியோ - 5 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்- 2023 பொங்கலுக்கு படம் ரிலீஸ் என தகவல்

(18.02.2022) திரைகடல் | ரஜினியின் 'தலைவர் 169' அறிவிப்பு வீடியோ - 5 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்- 2023 பொங்கலுக்கு படம் ரிலீஸ் என தகவல்
(18.02.2022) திரைகடல் | ரஜினியின் தலைவர் 169 அறிவிப்பு வீடியோ - 5 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்- 2023 பொங்கலுக்கு படம் ரிலீஸ் என தகவல்
x
(18.02.2022) திரைகடல் | ரஜினியின் 'தலைவர் 169' அறிவிப்பு வீடியோ - 5 மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்- 2023 பொங்கலுக்கு படம் ரிலீஸ் என தகவல்

*******************************************************************************

'பீஸ்ட்' படத்தின் அரபிக் குத்து - 'க்ளோபல் சார்ட்' பட்டியலில் 126வது இடம் - சினிமா பிரபலங்களும் நடனமாடி அசத்தல்

*******************************************************************************

சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' -மும்பையில் தீவிரமாக நடைபெறும் படப்பிடிப்பு -முதல் பாடலுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

********************************************************************************

ரஷ்யாவில் வெளியாகும் கார்த்தியின் 'கைதி' -ரஷ்ய மொழி ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு -மார்ச் 10ம் தேதி ரஷ்யாவில் வெளியாகிறது

********************************************************************************

தமன் - சித் ஸ்ரீராம் கூட்டணியில் 'கலாவதி' பாடல் - இசைப்பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் ட்ரெண்டிங் - மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு

*********************************************************************************

இந்தியில் தமன்னா நடிக்கும் 'பப்ளி பௌன்சர்' - மொஹாலியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது 

**********************************************************************************

அக்‌ஷய் குமார் நடிப்பில் 'பச்சன் பாண்டே' ட்ரெய்லர் - 'ஜிகர்தண்டா' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது - பாபி சிம்ஹா நடித்த கேரக்டரில் அக்‌ஷய் குமார்

**********************************************************************************

'ராக் அன்ட் ரோல் மன்னன்' எல்விஸ் ப்ரிஸ்லி -ஹாலிவுட்டில் உருவாகியுள்ள பயோபிக் - எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'எல்விஸ்' ட்ரெய்லர்

Next Story

மேலும் செய்திகள்