வாகன ஓட்டிகளே உஷார்- வந்துவிட்டது ஆட்டோமேட்டிக் அபராதம்

வாகன ஓட்டிகளே உஷார்- வந்துவிட்டது ஆட்டோமேட்டிக் அபராதம்
x
சாலை விதிமீறல் - தானியங்கி அபராதம் விதிக்கும் முறை அறிமுகம்

 2019ல் கேமராக்கள் மூலம் கண்காணித்து கட்டுப்பாட்டு அறை மூலம் அபராதம் விதிப்பு

 3 நாட்களில் 5 சிக்னல்களில் மட்டும் 25,000 பேருக்கு நோட்டீஸ்

வெள்ளைக்கோட்டை தாண்டி நிறுத்துதல்
சிவப்பு விளக்கை மீறி செல்லுதல்
தவறான பாதையில் செல்லுதல்
அதி வேகமாக செல்லுதல்

Automatic Number Plate Recognition (ANPR) கேமராக்கள் மூலம் விதிமீறல் படம்பிடிப்பு

மத்திய வாகன பதிவு (vaahan - Parivahan) சர்வருடன் இணைப்பு

விதிமீறியவரின் தகவலை கண்டுபிடித்து 10 வினாடிகளில் SMS வரும்

7 நாட்களுக்குள் விளக்கம் தராவிட்டால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அபராதம்

தமிழகம் முழுவதும் விரைவில் இந்த புதிய முறை அமல்

3 பேர் பயணித்தல்
ஹெல்மெட் இன்றி பயணம் போன்றவையும் தானியங்கி முறையில் சேர்க்கப்பட உள்ளது

இரவு நேரம் என்றாலும் சிக்னலில் காவலர்கள் இல்லை என்றாலும் இனி கவனம் தேவை

20க்கும் மேற்பட்ட நாடுகளில் இம்முறை வெற்றிகரமாக செயல்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்