கொரோனா வேக்... மேலும் ஒரு தடுப்பூசி! | CoronaVac

மேலும் ஒரு தடுப்பூசி பெயர் - கொரோனா வேக்; நிறுவனம் - சைனோவேக்
x
மேலும் ஒரு தடுப்பூசி
பெயர் - கொரோனா வேக்
நிறுவனம் - சைனோவேக்

அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது உலக சுகாதார அமைப்பு

ஏற்கனவே சீனாவைச் சேர்ந்த 'சைனோ பார்ம்' தடுப்பூசி உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலைப் பெற்றது 

18 வயது மேற்பட்டோர் பலன் அடைவர் 
2 டோஸ்கள் அவசியம்
2-4 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் 

பலன் 
தீவிர சிகிச்சைக்கு போவதில் இருந்து 100% காக்கும் 

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பில் ஒப்புதல் பெற்றவை
பைசர்
மாடர்னா 
ஆஸ்ட்ரா ஜெனிகா
ஜான்சன் & ஜான்சன்
சைனோபார்ம் 

வழக்கம் போல் தடுப்பூசி ஆய்வின் முழு தகவல்களையும் சீனா தரவில்லை - விஞ்ஞானிகள் குமுறல்

சீனாவிடம் இருந்து தடுப்பூசி வாங்குமா இந்தியா?


Next Story

மேலும் செய்திகள்