(06/01/2020) - சொர்க்க வாசல்
பதிவு : ஜனவரி 06, 2020, 10:39 AM
மாற்றம் : ஜனவரி 06, 2020, 10:51 AM
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி - வைகுண்ட ஏகாதசி. இந்த நன்நாளில் விஷ்ணுவை வணங்கினால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகம். பரமபத சொர்க்க வாசல் வழியாக பெருமாளை கண்டு தரிசித்தால் வாழ்வில் பிரச்சினை தீரும், வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

அந்த வகையில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருவிழா பெருமாள் கோயில்களில் கோலாகலமாக நடைபெற்றது. சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிவிக்க அதிகாலை 2 மணி முதலே பக்தர்கள் காத்திருந்தனர். 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தி பரவசத்துடன் காத்திருந்த பக்தர்கள், பார்த்தசாரதியை கண்டதும், கோவிந்தா... கோவிந்தா என முழக்கம் எழுப்பி வழிபட்டனர்

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1988 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

336 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

86 views

பிற நிகழ்ச்சிகள்

(17.01.2020) முதல்வன் - முதலமைச்சருடன் பிரத்யேக பேட்டி

(17.01.2020) முதல்வன் - முதலமைச்சருடன் பிரத்யேக பேட்டி

278 views

(16.01.2020) வீரரைப் போற்று

(16.01.2020) வீரரைப் போற்று

18 views

(16/01/2020) : பாலமேடு ஜல்லிக்கட்டு 2020

(16/01/2020) : பாலமேடு ஜல்லிக்கட்டு 2020

256 views

(15.01.2020) கேளடி கண்மணி

(15.01.2020) கேளடி கண்மணி

24 views

(15/01/2020) - மகரஜோதி

சபரிமலையில் தெரிந்தது மகரஜோதி

126 views

(15/01/2020) வாடிவாசல் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி

265 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.