கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
257 views(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா
207 viewsஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
170 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
140 viewsவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்
72 views(24-11-2020) மக்கள் யார் பக்கம்? - 2021-ல் ஆட்சி அமைக்கப்போவது யார்? தந்தி டிவியின் கருத்துக் கணிப்பு முடிவுகள்
4510 views(06.09.2020) மக்கள் யார் பக்கம் | தேர்தலில் கொரோனா தாக்கம் எப்படி இருக்கும்..? - தந்தி டிவியின் கருத்து கணிப்பு முடிவுகள்
1369 views(10/01/2020) மக்கள் யார் பக்கம் : குடியுரிமை திருத்த சட்டம் - மக்கள் ஆதரிக்கிறார்களா?
113 views(22/10/2019)மக்கள் யார் பக்கம் : இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு...?
138 views(18/10/2019)மக்கள் யார் பக்கம் : இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு...?
367 viewsஇந்தி திணிப்பில் கொந்தளிக்கிறதா தமிழகம்? பாஜக பாசம் ரஜினிக்கு மோசமா?
220 views