(16.03.2019) ஒரு விரல் புரட்சி : இன்றைய தொகுதி - கரூர்

(16.03.2019) ஒரு விரல் புரட்சி : இன்றைய தொகுதி - கரூர்
(16.03.2019) ஒரு விரல் புரட்சி : இன்றைய தொகுதி - கரூர்
x
(16.03.2019) ஒரு விரல் புரட்சி : இன்றைய தொகுதி - கரூர்

இன்றைய தொகுதி - கரூர்

வஞ்சி நகர் என்றழைக்கப்படும் கரூர்
கைத்தறி ஆடைகள் தயாரிப்பில் முன்னணி
கைத்தறி, விசைத்தறி தொழிலே பிரதானம்
அமராவதி, காவிரி, நொய்யல் ஆறு பாயும் நிலம்
மாசுபட்டுக்கிடக்கும் நொய்யல் ஆறு
அழிவின் விளிம்பில் கைத்தறி தொழில்
புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை
கூட்டு குடிநீர் திட்டங்களை முறைப்படுத்த கோரிக்கை
"மணப்பாறையில் வாசனை திரவிய தொழிற்சாலை வேண்டும்"

தம்பிதுரை - நாடாளுமன்ற செயல்பாடு : எத்தனை நாட்கள் நாடாளுமன்றம் சென்றார்?

வருகை பதிவு- 58%
தேசிய சராசரி- 80%
தமிழக சராசரி- 78%

தம்பிதுரை- நாடாளுமன்ற செயல்பாடு : எத்தனை விவாதங்களில் பங்கேற்றார்?

விவாதங்கள் எண்ணிக்கை - 35
தேசிய சராசரி - 67.1
தமிழக சராசரி - 46.6 

தம்பிதுரை- நாடாளுமன்ற செயல்பாடு : எத்தனை கேள்விகள் கேட்டார்?

கேள்விகள் எண்ணிக்கை - 13
தேசிய சராசரி - 293
தமிழக சராசரி - 453

தம்பிதுரை- நாடாளுமன்ற செயல்பாடு

தொகுதி மேம்பாட்டு நிதி (ரூ. 25 கோடி) பயன்பாடு
பரிந்துரை செய்யப்பட்ட பணிகள் மதிப்பு: ரூ.18.2  கோடி
முடிக்கப்பட்ட பணிகள் மதிப்பு: ரூ. 18.2  கோடி

கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு எம்.பி. அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து மக்கள் தெரிவித்த கருத்து.

என்ன செய்தார் எம்.பி. ?

"கிராம பகுதிகளுக்கு அடிப்படை வசதி"
"100 நாள் வேலை வாய்ப்பை 150 நாளாக மாற்றினேன்"
"நிற்காத ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை"
"வடமதுரை ரயில் நிலையத்துக்கு புத்துயிர்"
"கரூர்- கோவை 8 வழிச்சாலை பணிகள்"
"வேடசந்தூரில் அரசுக்கல்லூரி அமைத்தேன்"
"அரவக்குறிச்சியில் ரூ.250 கோடியில் காவிரி குடிநீர் திட்டம்"

- தம்பிதுரை, கரூர் எம்.பி.

Next Story

மேலும் செய்திகள்